எமது சேவைகள்

DSC01264

சந்திராஷ்டம தினங்களில் நல்ல காரியங்கள் செய்வதோ கொடுக்கல் வாங்கல் செய்வதோ புதிய முயற்சிகள் மேற்கொள்ளுவதையோ கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனவே தங்களுக்கு உண்டான சந்திராஷ்டமம் எப்போது என்று ஒரு வருடத்திற்கு கணித்து தரப்படும்.

நீங்கள் பிறந்த கிழமை, நட்நத்திரம், திகதி ஆகிய மூன்றும் உங்களது வாழ்நாளில் முறையே வந்து சேரும். அவ்வாறு வரும் நாட்களில் செய்யப்படும் வழிபாடு பன்மடங்கு நன்மையைத் தரும். அவ்வாறு வரும் நாட்கள் எப்போது என்று கணித்து தரப்படும்.

மருத்துவ ஜோதிட முறைப்படி உங்களக்கு வரவிருக்கும் நோய்களுக்கு செய்ய வேண்டிய மருத்துவம், நோய் பாதிக்கக்கூடிய காலம், வழிபட வேண்டிய தெய்வம் பற்றி அறிவுறுத்தப்படும்.

உங்கள் ஜாதப்படி அதிஷ்டமான, நீங்கள் அணிய வேண்டிய, உங்களை வளப்படுத்தக்கூடிய அதிஷ்ட யந்திரங்களும் மூலிகைகளும் கணித்து தருவதோடு அது தாயத்தும் செய்து தரப்படும்.

தோஷப்பரிகார யந்திரங்கள், கண்திருஷ்டி யந்திரங்கள், பண வருவாய்க்கு குபேர யந்திரங்கள், மாணவரின் கல்விக்கு ஹயக்ரீவர் யந்திரங்கள், தாயத்துக்கள் போன்ற அனைத்தும் கீறி பூஜித்து தரப்படு;ம்

உங்களது ஜாதகப்படி நகை வாங்குவது, உடை வாங்குவது, வீடு, வாகனம், மருத்துவம், கல்வி போன்ற பல விடயங்களை என்னென்ன நட்சத்திரங்களில் செய்வது? உங்களுக்கு எவ்வாறான இரட்டிப்பான நன்மையைத்தரும் என்பது பற்றியும் கணித்து தரப்படும்.

உங்கள் ஜாதகப்படி உங்கள் கையெழுத்து எப்படி அமைய வேண்டும் என்தை சரிபார்த்து வசியக்கையெழுத்தை அமைப்பது எப்படி? ஏன்பது பற்றி அறியத் தரப்படும்.

**************************************************************************************************

1. வாக்கிய பஞ்சாங்க முறையிலும் திருக்கணித பஞ்சாங்க முறையிலும் முறைப்படி விரிவான ஜாதகங்கள் கணித்து சரியான மற்றும் தெளிவான பலன்கள் எழுதி தரப்படும்.

2. கொம்பியூடர் ஜாதகங்கள் ஒரு பக்கம் முதல் 108 பக்கம் வரை உள்ளது. வசதிக்கேற்ப ஜாதக கணிதங்களும் விரிவான பலன்களும் துள்ளியமாக கணித்து தரப்படும்.

3. திருமணப்பொருத்தங்கள், செவ்வாய்த்தோஷம், தசா சந்திப்பு, மாங்கல்ய தோஷம், நாக தோஷம், அஷ்டஸஸ்டாங்கம், கிரக பாவங்கள் போன்றவையுடன் ஆண் பெண் ஜாதகங்கள் தனித்தனியபக ஆராயப்பட்டு பொருத்த நிச்சயம் செய்து தரப்படும்.

4. குழந்தைகளுக்கு பெயர் அமைக்க ஜோதிட முறையிலும் எண்கணித முறையிலும் நட்சத்திர நாம எழுத்துப்படியும் அதிஷ்டமான அதே நேரத்தில் புரோனோலஜி (சப்த அடிப்படையில்) அதிஷ்ட பெயர்கள் அமைத்து தரப்படும்.

5. பெயர்களை மாற்றி அமைக்க ஜாதகங்களில் நவக்கிரக நிலை ஆராயப்பட்டு எண்கணித முறையும் பார்க்கப்பட்டு ஜாதகத்தில் யோகம் செய்யக்கூடிய கிரகங்களின் ஆதிக்க எண்ணினால் அதிஷ்ட பெயர்கள் அல்பா அஷ்ரோ நியுமோரோலஜி முறையில் பெயர்கள் அமைத்து தரப்படும்.

6. வியாபார ஸ்தாபனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்களை மாற்றி அமைக்க, அதிஷ்ட எண், அதிஷ்ட வர்ணம், அதிஷ்ட சின்னம் குறித்து தரப்படும்.

7. தங்களது ஜாதகம் சிறப்பாக ஆராயப்பட்டு தங்களது பலம், பலவீனம், ஆற்றல், கல்வி ஆதாயம், திருமணம், குழந்தைகள், ஆயுள், ஆரோக்கியம், வெற்றி, தோல்விகள் மேலும் தனிப்பட்ட கேள்விகளுக்கும் பதில் எழுதி தரப்படும்.

8. சிறந்த பரிகாரங்கள் ஆலய வழிபாட்டு முறைகள் சித்தர் வழி சிறப்பு பரிகாரங்கள் ‘என்ன தான தருமங்கள் செய்ய வேண்டும்? என்ன சாந்தி பூஜைகள் செய்ய வேண்டும்? வாழ்க்கை முறையை ஜாதக ரீதியாக எவ்வாறு மாற்றி அமைக்க வேண்டும்? ‘போன்ற விரிவான பரிகாரங்கள் சொல்லப்படும்.

9. ஜாதகம் இல்லாதவர்களுக்கு சோலிப்பிரசன்னம், ஜீவநாடி ஆருடம், ஜாமக்கோள் ஆருடம் போன்ற ஜாதக முறைப்படி உங்களது கேள்விகளுக்கும் பதில் தரப்படும்.

10. அல்பா அஷ்ட்ரோ நியுமோலஜி முறையில் தங்களது ஜாதகம் ஆராயப்பட்டு தங்களுக்கு உண்டான அதிஷ்ட திகதி, அதிஷ்ட கிழமை, அதிஷ்ட திசை போன்ற தங்களுக்குரிய பல அதிஷ்டமான விடயங்கள் பற்றி தெரிவிக்கப்படும்.

**************************************************************************************************

ஜாதகப்படி யோகம் செய்யக்கூடிய கிரகத்தை பயன்படுத்தி எப்படி அதிஷ்டத்தை அமைத்துக் கொள்வது? ஏன்பதையும் ஓரைகளைப் பயன்படுத்தி எப்படி தீமைகளை தவிர்த்துக் கொள்வது? ஏன்பதையும் கிரகங்களை நவரத்தினங்கள் மூலமும் எண்கணிதம் மூலமும் எப்படி வளப்படுத்துவது என்பதையும்? ஏதிர்கால வாழ்க்கையை ஜோதிட ரீதியாக எப்படி திட்டமிட்டு வாழ்வது? ஏன்பதையும் எங்களுக்குள்ள திறமைகளை கிரக ரீதியாக கண்டறிந்து பலப்படுத்தி பயன்படுத்துவது எப்படி? ஏன்பது பற்றியும் முழுமையான ஆலோசனை வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copy Protected by Chetans WP-Copyprotect.