ஐந்துமுகருத்திராக்ஷம்

18703_857443437648251_5254539493140796581_n

ஐந்துமுகருத்திராக்ஷம்

இதுபஞ்சமுகனானசிவபெருமானின்அம்சமானகாலாக்கினிருத்ரஅருள்நிறைந்தது. இதைருட்ராக்லக்கினிஎன்றுஅழைப்பர். இதைஅணிபவர்கள்சகலதேவர்களாலும்வணங்கப்படுவார்கள்என்றுபத்மபுராணம்தெரிவிக்கிறது. அகோரம், தாத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம், என்றஇந்துமுகங்களும்இதன்அதிதேவதைகள்.

உணவிலும்பாலுறவிலும்செய்தபாவங்கள்அனைத்தும்ஐந்துமுகருட்ரச்சத்தைஅணிவதால்விலகும்என்றுஸ்ரீமத்தேவி

பாகவதம்கூறுகிறது. மேலும்விபத்துக்கள்மற்றும்அகாலமரணம்இதைஅணிவதால்ஏற்படுவதுஇல்லை. மலிவானவிலையில்இம்மணிகள்கிடைக்கும். புகழையும்மனஅமைதியும்விரும்புகிறவர்கள்இதைஅணியலாம். மேலும்தியானம்செய்பவர்களுக்கும்இதுபெருமளவில்கைகொடுக்கும்.

இதுகலீரல்நோய், அசீடிட்டி, மார்புகோளாறு, ரேத்தஅழுத்தநோய் ,நீரிழிவு, காதுசம்மந்தப்பட்டநோய்கள்,தொடை, சிறுநீராகநோய்கள், இருதயநோய்கள், தொண்டைகளில்ஏற்படும்நோய்கள், ஞாபகசக்திகுறைபாடுபோன்றபலநோய்களைகுணப்படுத்தும்.ஒருசெம்புபாத்திரத்தில்நீர்எடுத்துஅதில்இந்துமுகருட்ராசாமணிகளைபோட்டுகுறைந்தது 12 மணிநேரம்ஊறவைத்துகாலையில்வெறும்வயிற்றில்பருகிவந்தால்இரத்தஅழுத்தநோய், நீரிழிவுநோய், வயிற்றுக்கோளாறு, போன்றஅனைத்திற்கும்சிறந்தநிவாரணம்கிடைக்கும்.

ஜாதகத்தில்குருபகவான்நல்லஇடத்தில்இல்லைஎன்றால்இந்தஇந்துமுகருட்ராட்சைமணிஅணிந்துகுருபலன்பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copy Protected by Chetans WP-Copyprotect.