Category Archives: திருமண பொருத்தம்

சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷ பரிகாரங்கள்  * சர்ப்ப பூஜை: இந்த பூஜை செய்வதற்கென்று சில கோவில்கள் உள்ளன. இந்த கோயிலுக்கு சென்று வெள்ளியால் செய்த நாகத்தை வைத்து வழிபாடு செய்யலாம். * சர்ப்ப பிரதிஷ்டை: முடிந்தவர்கள் சர்ப்ப பிரதிஷ்டை (கருங்கல்) செய்து ஆலயத்தில் வைத்து வழிபடலாம்.

மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத் தில் மட்டுமே காணப்படும். அதாவது லக்னத் துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும்.இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும்

செவ்வாய் தோஷம்

பராசக்தி சிவனை நோக்கி கடும் தவம் செய்யும்போது, தவ உக்கிரத்தின் வெளிப்பாடாக மண்ணில் விழுந்த அன்னையின் வியர்வைத் துளியில் இருந்து செவ்வாய் தோன்றினார். பராசக்தி தேவியால் வளர்க்கப்பட்டு தக்க வயதில் பரத்வாஜ முனிவரிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டார். 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அவந்தி

வாழ்க்கை துணைவர் இருக்கும் திசை

உங்களின் வாழ்க்கை துணைவர் இருக்கும் திசையை அறிந்துக்கொள்வது ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி தானே தெரிந்துகொள்ளுங்கள். ஏழாம் அதிபதி சூரியனாக இருந்தால் கிழக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார். ஏழாம் அதிபதி சந்திரனாக இருந்தால் வடமேற்கு பகுதியில் உங்கள் வாழ்க்கை  துணைவர் வருவார். ஏழாம் அதிபதி

பத்து பொருத்தம்

பத்து பொருத்தம்  திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு

Copy Protected by Chetans WP-Copyprotect.