எங்களை பற்றி
பல ஆண்டுகளாக ஜோதிடத் துறையில் அனுபவம் பெற்ற
டாக்டர் S. ராஜாராஜேஸ்வரன் J.P., PhD அவர்கள்,
பாரம்பரிய ஜோதிட அறிவையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் இணைத்து மக்களுக்கு நம்பிக்கையுடனும் துல்லியத்துடனும் சேவைகளை வழங்கி வருகிறார்.
அவர் பெற்றுள்ள சிறப்புப் பட்டங்கள்:
ஜோதிட பூஷணம்
ஜோதிட ரத்னா
ஜோதிட சிரோமணி
கிரக நிலவம்
ஜோதிட மாமணி
மேலும் அவர்:
Justice of Peace (Whole Island)
Human Rights Organization of Sri Lanka அமைப்பின் மாவட்ட ஆலோசகர்
J.P Association ஆயுள் உறுப்பினர்
எனப் பல சமூக மற்றும் ஆன்மீக பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.
எங்கள் சேவைகள் மூலம் வாழ்க்கையின் பல துறைகளில் வழிகாட்டுதலும் தீர்வுகளும் வழங்கப்படுகின்றன.













Location
Find us where the stars align, blending Tamil astrology with cosmic wisdom.
Office
123 Cosmic Lane
Hours
9 AM - 6 PM
Branch
456 Planet Street
Hours
10 AM - 5 PM
